காவலருடன் மலர்ந்த முகநூல் காதலால் கருகிய மைனர் காதலி..! உயிருக்கு போராடும் பரிதாபம் Nov 21, 2020 8748 சென்னை வியாசர்பாடி அருகே முகநூல் மூலம் 17 வயது சிறுமியை மயக்கி காதல்வலையில் வீழ்த்தி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஆயுதப்படை காவலரை பழிவாங்க சிறுமி தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது ...